தமிழ் பெண்னை மிரட்டும் சிங்கள ஊழியர்; தாகாதவார்த்தைகளால் இனத்துவேசம்

சிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ்.நோக்கி வந்த புகையிரதத்தில் பதற்றம் நிலவியிருந்தது. இந்த சம்பவம் இன்றைய தினம் காலை 6.30 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்பட்டு யாழ்.நோக்கி வந்த புகையிரத நிலையத்திலேயே சம்பவம் நடைபெற்றுள்ளது. காணொளியை பார்க்க ⬇ https://drive.google.com/file/d/1Rt-0tLJrpH__4Wi-xC6UXKJv6LPCo4TC/view சிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவிலும், யாழ்.புகையிரத நிலைய அதிபரிடமும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, … Continue reading தமிழ் பெண்னை மிரட்டும் சிங்கள ஊழியர்; தாகாதவார்த்தைகளால் இனத்துவேசம்